Saturday, April 16, 2016

CALLING VETERANS FOR ELECTION DUTY.தமிழக முன்னாள் இரானுவத்தினருக்கோர் வேண்டுகோள்.

CALLING VETERANS FOR ELECTION DUTY.தமிழக முன்னாள் இரானுவத்தினருக்கோர் வேண்டுகோள்.

Dear veterans of TN . Kindly volunteer for Election duties . It is a great honour and satisfaction for us having preserved Largest democracy in the world. JCOs will get Rs900/Per day & ORs Rs700/PD.as compensation.There will be three days duty. Feeding charges(food allowances ) extra. Please note this is more than previously disbursed amt. தமிழக முன்னாள் இரானுவத்தினர் தேர்தல் பணியில் ஈடுபடுவது உலகின் மிகப்பெரிய ஜணநாயகத்தை காப்பற்றுவதில் பங்களித்தவர் என்ற பெருமைக்குறியதாகும். மேலும் தேர்தல்பனிக்காக ஜேசிஓக்களுக்கு ரூ900/-பிரதி தினம் ஓஆர்களுக்கு ரூ700/-பிரதிதினம் கிடைக்கும்,இது முன்பு வழங்கப்பட்டதைவிட அதிகமாகும். உணவுப்படி தனி.இப்பணி மூன்று நாட்களுக்கானதாகும்.தகுதியுள்ள அணைவரும் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திலோ, துனை இயக்குனர் ,முன்னாள் இரானுவத்தினர் நலத்துறை அவர்களிடமோ அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
For comments or other details Kindly contact:9442946688.

No comments:

Post a Comment