முன்னாள் தரை கடல் மற்றும் வான்படை வீரர்கள் சங்கம் தமிழ்நாடு:
8.12.21 புதன்கிழமை மதியம் நமது தெசத்தின் முப்ப்டை தளபதி ஜெனரல் பிபின் இராவத் அவர்களும் , அவருடைய துணைவியார் திருமதி மதுலிகா இராவத் மற்றும் இராணுவ வீரர்களும் நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்தி நம்மை மீளாதுயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு முன்னாள் இராணுவத்தினர் சார்பிலும் முன்னாள் தரை கடல் மற்றும் வான்படை வீரர்கள் சங்கம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
- ஆழ்ந்த வருத்தத்துடன் முன்னாள் தரை கடல் மற்றும் வான்படை வீரர்கள் சங்கம் தமிழ்நாடு.
No comments:
Post a Comment